மேலும் ஓவியாவின் புதிய வீடியோ.. இதைப் பற்றியோ கணக்குடாமல் நைட் பாட்டியின் நடனமாடும் ஓவியா!thug life

மேலும் ஓவியாவின் புதிய வீடியோ.. இதைப் பற்றியோ கணக்குடாமல் நைட் பாட்டியின் நடனமாடும் ஓவியா!thug life

நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ என இணையத்தில் வைரலான லீக் வீடியோவை நெட்டிசன்கள் பலரும் DM செய்ய சொல்லி கெஞ்சிக் கேட்டு எப்படியோ ஒரு வழியாக அந்த பலான வீடியோவை பார்த்து விட்டனர். அது ஃபேக் வீடியோ என பதிவிடாமல் என்ஜாய் பண்ணுங்க என இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேள்விகளுக்கு ஓவியா அளித்த பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும், சில ஃபேக் வீடியோக்கள் ஓவியாவின் ஆபாச வீடியோ என்கிற பெயரில் டீப் ஃபேக் செய்யப்பட்டு உலாவி வருகின்றன. இந்நிலையில், பாங்காக்கில் பார்ட்டி செய்த ஓவியா அந்த வீடியோவில் நடனமாடி வைப் செய்த காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஓவியா கீர்த்தி சுரேஷுக்கு எல்லாம் சீனியராக இருந்தாலும் சில பல தவறான முடிவுகளால் அவரது வாழ்க்கை அப்படியே திசை மாறி போய் விட்டதாக கூறுகின்றனர்.

ஜெமினி, வில்லன், அன்பே சிவம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த நடிகை கிரண் பட வாய்ப்புகள் இல்லாமல் போன நிலையில், ஆப் மூலமாக வீடியோ சாட் செய்து பணம் சம்பாதித்து வருகிறார் என்று கூறுகின்றனர். கோவாவில் தங்கிவிட்ட கிரண் தினமும் படுமோசமான போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அதுபோல சில நடிகைகள் சினிமாவில் உச்சத்தில் இருக்க வேண்டிய நிலையில், அவர்களின் சூழ்நிலை காரணமாக மார்க்கெட்டை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

டிகை ஓவியா பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற போது அவருக்கு ரசிகர்கள் ஆர்மி அமைத்து கொண்டாடியது போல அதன் பின்னர் எந்தவொரு பெண் போட்டியாளர்களுக்கும் இதுவரை பிக் பாஸ் ரசிகர்கள் ஆர்மி அமைத்து பெரிதாக கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸுக்கு பிறகு ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 உள்ளிட்ட பெரிய படங்கள் கிடைத்தாலும் அந்த படங்களும் சொதப்பிய நிலையில், ஓவியா சினிமாவில் இருந்து முழுவதுமாக ஒதுக்கப்பட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ என லீக்கான ஒரு வீடியோ சமீபத்தில் இந்தியளவில் டிரெண்டானது. அந்த வீடியோ உண்மையா? அல்லது பொய்யா? என ரசிகர் ஒருவர் ஓவியாவிடம் கேட்க அது ஒரு மிஸ்ட்ரியாக இருக்கட்டும் என்றார். இந்நிலையில், பாங்காக்கில் நைட் பார்ட்டி கொண்டாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவியா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் புதுசா வேற ஏதாவது வீடியோ ரிலீஸ் பண்ணுங்க என படுமோசமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

oviya,party dance,cinima news.