ஏற்கனவே திருமணமானவனை மறந்துவிட்டாரா கல்யாணி பிரியதர்ஷன்? ஒரு வீடியோவானால் நேர்ந்த கதி!

ஏற்கனவே திருமணமானவனை மறந்துவிட்டாரா கல்யாணி பிரியதர்ஷன்?  ஒரு வீடியோவானால் நேர்ந்த கதி!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் ஹ்ர்தயம் மற்றும் மாநாடு படங்களில் நடித்ததன் முலம் நன்கு புகழ் பெற்றார். வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சின்னத்திரை நடிகரைத் திருமணம் செய்துகொண்டதாக தகவல்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக இந்தத் தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கூறியதைப் போல, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வர கல்யாணி பிரியதர்ஷன் சிறப்பான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகின்றார். இவர் இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசியின் மகள் ஆவார். பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய கல்யாணி பிரியதர்ஷனுக்கு நடிப்பின் மீதும் தீராத மோகம் இருந்ததால், ஹலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

கல்யாணி பிரியதர்ஷனின் பெற்றோர்கள் என்னதான் மலையாள சினிமாவின் ஸ்டார்களாக இருந்தாலும் வேற்று மொழிகளில் நான்கு படங்களில் நடித்த பின்னரே மலையாளத்தில் கால் பதித்தார் கல்யாணி. வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவருக்கும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீராமுக்கும் ரகசியமாக திருமணமாகிவிட்டது என்ற தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இந்தத் தகவலை உறுதி செய்யும் வகையில் வீடியோவும் இணையத்தில் பரவி வருகின்றது.

ஏற்கனவே இந்தத் தகவலைப் பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே அதிர்ச்சியில் இருக்க, வீடியோவும் சேர்ந்து வேகமாக பரவியதால், வீடியோவைப் பார்த்த ரசிகர்களுக்கு நெஞ்சே அடைத்துவிட்டது. பலர் இந்த வீடியோவைப் பார்த்ததும் தங்களது சமூக வலைதளங்களில் மிகவும் சோகமாக ஸ்டேட்டஸ் வைக்கத் தொடங்கிவிட்டனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கணிசமான படங்களில் நடித்தாலும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு ரசிகர்கள் தென்னிந்தியாவில் ஏராளம்.