தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 90ஸ் காலத்தில் திரைத்துறையில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து தற்போது வரை பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழி படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன், அம்மன், படையப்பா, நாகேஸ்வரி,பஞ்சதந்திரம், ஜூலி, கணபதி, பாறை என பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் வில்லியாகவும் ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்த வந்தார்.
இதனுடைய கடந்த 2005 இல் வெளிவந்த ராஜமௌலி இயக்கத்தின் பாகுபலி , பாகுபலி 2 படங்களில் ராஜமாதா சிவகாமியாக நடித்து மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். இந்நிலையில் இவரின் கணவர் கிருஷ்ண நம்பி ரம்யா கிருஷ்ணன் உடன் வாழ்ந்துக்கொண்டிருந்தபோதே பிரபல நடிகையான பானுப்ரியாவை துரத்தி துரத்தி காதலித்து அவரை திருமணம் செய்து கொள்ள துணிந்தாராம். ஆனால் பானுப்ரியா அதற்கு இடம் கொடுக்காததால் இந்த திருமணம் நடக்காமல் போனதாக பயில்வான் ரங்கநாதன் கூறி பகீர் கிளப்பியுள்ளார்.