தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலகட்டத்திலேயே மிகப் பிரபலமான காமெடி நடிகராக தென்பட்டு இருப்பவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலமாக பரவலாக அறியப்பட்டார். இது படம் முதல் திரைப்படம் போல் இல்லாமல் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
தொடர்ச்சியாக அவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. டாக்டர் பீஸ்ட் ஜெய்லர் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தினார். மிகக் குறுகிய காலத்திலேயே பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்த தொங்கியவர்.புகழின் உச்சத்தில் இருந்தபோது பிரபல சீரியல் நடிகையாக சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணம் பரபரப்பாக பேசப்பட்டது. காரணம் ஏற்கனவே சங்கீதா திருமணமாகி விவாகரத்து ஆனவர். அதுமட்டுமில்லாமல் அவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சங்கீதா ரெடின் கிங்ஸ்லியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் அவுட்டிங் செல்வது ஹனிமூன் செல்வது உள்ளிட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து தீயாய் பரவியது. இந்நிலையில் சங்கீதா ரசிகர் ஒருவர் கேட்ட மோசமான கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார். சங்கீதா சமீப காலமாக பதிவிட்டு வரும் புகைப்படத்தை பார்த்து நெடிசன் ஒருவர் “வச்சு செய்யணும் போல இருக்கு” என மோசமாக முகம் சுளிக்கும் வகையில் கமெண்ட் செய்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள சங்கீதா இந்த ஜென்மத்துல கஷ்டம் அடுத்த ஜென்மத்துல கண்டிப்பா ட்ரை பண்ணலாம் என தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.