பட வாய்ப்பு கொடுங்க…. பிச்சை எடுக்காத குறையா இறங்கிய சம்யுக்தா ஹெக்டே!

பட வாய்ப்பு கொடுங்க…. பிச்சை எடுக்காத குறையா இறங்கிய சம்யுக்தா ஹெக்டே!

கர்நாடக மாநிலம் பெங்களூரை பூர்வீகமாகக் கொண்டவரான சம்யுக்தா ஹெக்டேதமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் இவர் நடித்து வந்தார். முதல் முதலில் கன்னட சினிமாவில் வெளிவந்த கிரிப்பாட்டி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

அதை எடுத்து கன்னடத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த அவர் தமிழில் முதன் முதலில் வாட்ச்மேன் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்த மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.

தொடர்ந்து பப்பி உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் கோமாளி திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக பெயர் சொல்லும் படி எந்த ஒரு படமும் அவருக்கு அமையவில்லை. இதனிடையே சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அவர் தற்போது டூ பீஸ் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு இணை வாசிகளை திக்கு முக்காடு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.