GOAT படத்தின் கிளைமாக்ஸ் இதுதான்…. எகிறவைக்கும் எதிர்பார்ப்பு!

GOAT படத்தின் கிளைமாக்ஸ் இதுதான்…. எகிறவைக்கும் எதிர்பார்ப்பு!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் ஆன விஜய் தற்போது கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்

அவர்களுடன். லைலா , சினேகா , பிரசாந்த் , பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்த தகவல் வெளியாகி எல்லோருக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

இந்த நிலையில், GOAT திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பதை நாம் அறிவோம். இதில் தந்தை விஜய்க்கும் மகன் விஜய்க்கும் ஏற்படும் சண்டை தான் கிளைமாக்ஸ் காட்சி என தகவல் தெரிவிக்கின்றனர்.