எழிய வேலை பார்க்கும் இந்தியா: புலிகள் இலங்கையை தாக்க உள்ளதாக அறிவித்துள்ளது !

இந்த செய்தியை பகிருங்கள்

இந்தியாவில் றோ அமைப்பால் இயக்கப்படும், நிறுவனம் எது என்று கேட்டால், அது ஹிந்து பத்திரிகை என்று சிறு பிள்ளையும் சொல்லி விடும். அதே போல றோ அமைப்பால் இயக்கப்படும் மனிதர் யார் என்று கேட்டால் தெரு நாய் கூட சொல்லும் அது சுப்பிரமணிய சுவாமி என்று. அந்த வகையில், 13ம் திகதி ஹிந்து பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் தயாராகி வருகிறார்கள் என்றும். புலம் பெயர் தமிழர்கள் தற்போது இலங்கை அரசை பழி வாங்க புலிகளை, தயார் படுத்தி வருகிறார்கள் என்று அது செய்தி வெளியிட்டுள்ளது. இதனை இலங்கை பாதுகாப்பு செயலகம் முற்றாக மறுத்துள்ளதோடு. இது ஒரு கட்டுக் கதை என்று மனோ கணேஷன் கடுமையாக சாடியுள்ளார். இந்த நேரத்தில் இது போல சிறுபிள்ளை தனமாக இந்திய பத்திரிகை செய்தி வெளியிடுவது வெட்கத்திற்கு உரிய விடையம் என்று மனோ கணேஷன் மேலும் தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us