47,000 ஆயிரம் அமெரிக்க டாலர்களை உண்டியல் மூலம் மாற்ற முற்பட்ட நபர் இலங்கையில் கைது !

இந்த செய்தியை பகிருங்கள்

உண்டியல் முறையின் ஊடாக 47,000 அமெரிக்க டொலர்களை மாற்ற முயன்ற இருவரை, பொலிசார் நேற்று(15) கைது செய்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. பொரலஸ்கமுவவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை அரசிடமே இந்த அளவு அமெரிக்க டாலர்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் நாட்டில் உள்ள பல உண்டியல் , நிறுவனங்களிடம் கோடி கோடியாக அமெரிக்க டாலர்கள் உள்ளது. ஒரு சாதாரண நபரே 47,000 ஆயிரம் அமெரிக்க டாலர்களை, உண்டியல் காரரிடம் மாற்ற முனைகிறார் என்றால். பாருங்கள்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us