இதுக்கும் ஒரு கொடுப்பன வேணும்…. இளமையை அள்ளி வீசும் கஸ்தூரியின் கலக்கல் போட்டோ….

இந்த செய்தியை பகிருங்கள்

தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையான வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இன்னமும் சினிமாவல் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது கலக்கல் போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். கஸ்தூரியின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் 50 வயதிலும் இளமையாக இருப்பதற்கெல்லாம் கொடுப்பனை வேண்டும் என கூறி வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us