சினேகாவின் இடுப்பு பிடித்து இழுத்து…. எல்லைமீறிய போட்டியாளர்!

சினேகாவின் இடுப்பு பிடித்து இழுத்து…. எல்லைமீறிய போட்டியாளர்!

தமிழ் சினிமா ரசிகர்களால் புன்னகை அரசி என பெயர் எடுத்தவர் நடிகை சினேகா. இவர் 2000 காலகட்டத்தில் பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருந்தார். முதன் முதலில் 2001 ஆம் ஆண்டில் நீலபக்சி என்ற மலையாள திரைப்படத்தின் நடித்து அறிமுகம் ஆனார்.

சினேகா தமிழில் என்னவளே திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினார். முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுக்க தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், ஆட்டோகிராப் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பகிர்த்து வருகிறார் நடிகை சினேகா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றபோது போட்டியாளர் நாகராஜ் சினேகா மேடம் உங்களுடன் ஒரு முறை டான்ஸ் ஆட வேண்டும் என கேட்க,

அதற்கு சினேகாவும் ஓகே சொல்லியிருக்கிறார். உடனே நாகராஜ், தங்க தாமரை மகளே பாட்டுக்கு சினேகாவை கட்டிப்பிடித்து இடுப்பில் கைவைத்து அவருடன் நடனமாடி இருக்கிறார். இப்படி சினேகாவுடன் நெருக்கமாக நடனமாடியதை பார்த்த ரசிகர்கள் தீட்டி தீர்த்து வருகின்றனர். இந்த புகைப்படம் தீயை பரவி வருகிறது.