ச்சீ…. பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் Gang’அ தப்பு பண்ண லாஸ்லியா!

ச்சீ…. பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் Gang’அ தப்பு பண்ண லாஸ்லியா!

இலங்கையை சேர்ந்த லோக்கல் சேனல் ஒன்றில் தமிழில் செய்தி வாசிப்பாளினாக தனது பணியை தொடங்கியவர் லாஸ்லியா. இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகள் வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

பார்ப்பதற்கு நல்ல பப்லியான தோற்றம் நல்ல அழகு கிளி போன்ற பேச்சு என நடை உடை பாவனை எல்லாவற்றாலும் தமிழ் இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். அந்த சீசனில் வெகு சிகரத்திலே அதிக ரசிகர்களை பெற்ற ஒரே போட்டியாளர் என்ற பெருமை பெற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ப்ரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்தார்.

பின்னர் தர்ஷனோட கூகுள் கூட்டப்பா திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் முதன்முதலில் ஆபாச படம் பார்த்தது எப்போது? என கேட்கப்பட்ட கேள்விக்கு நான் பள்ளி பருவத்திலேயே ஆபாச படத்தை பார்த்தேன். அப்போது என் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பிட்டு படத்தை ஃபோனில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நானும் சென்று எட்டிப் பார்த்தேன். அதுதான் என் வாழ்க்கையில் நான் பார்த்த முதல் ஆபாச திரைப்படம் என வெளிப்படையாக கூச்சம் இன்றி கூறியிருக்கிறார்.

bigg boss losliya talk about her bad habbits