இயக்குனருடன் உண்மையிலே ரொமான்ஸ்… கள்ளகாதலுக்காக காதலனை கழட்டிவிட்ட வாரிசு நடிகை!

இயக்குனருடன் உண்மையிலே ரொமான்ஸ்… கள்ளகாதலுக்காக காதலனை கழட்டிவிட்ட வாரிசு நடிகை!

தமிழ் சினிமாவில் பிரபல இளம் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் அந்த நட்சத்திர இயக்குனர் வெற்றி படங்களை இயக்கி அடுத்தடுத்து சூப்பர் ஹீரோக்களை வைத்து படம் எடுத்து தற்போது தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக இருந்து வருகிறார்.

இவர் அண்மையில் பிரபல வாரிசு நடிகரின் மகளுடன் எல்லை மீறி ரொமான்ஸ் காட்சிகள் நடித்த ஒரு ஆல்பம் வீடியோ ஒன்று வெளியாகி எல்லோரையும் திக்கு முக்காட செய்தது. அந்த நடிகையோ ஏற்கனவே வேறொருவருடன் காதலிலிருந்து லிவிங் ரிலேஷன்ஷிப்பில் மும்பையில் வாழ்ந்து வந்தார்.

அப்படி இருக்கும்போது இந்த இயக்குனருடன் மிகவும் நெருக்கமாக ரொமான்ஸ் எல்லை மீறி நடித்துவிட்டு தனது காதலனை கழட்டிவிட்டு இவருடன் அஜால் குஜால் செய்து வந்துள்ளார். கள்ள காதலனுக்காக தான் காதலனை கழட்டி விட்டாரா? என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.