கில்லி படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த சூப்பர் ஹிட் படம் ரீ – ரிலீஸ்!

கில்லி படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த சூப்பர் ஹிட் படம் ரீ – ரிலீஸ்!

தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம் கில்லி . இந்த திரைப்படத்தில் திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதிரடி வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார்.

படம் அன்றே மாபெரும் வெற்றி பெற்ற படமாக அமைந்தது. இந்நிலையில் தற்போது பல வருடத்திற்கு பிறகு இந்த திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி தியேட்டரில் பட்டையை கிளப்பியது. கிட்டத்தட்ட சுமார் 17 கோடி வரை வசூல் நீட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது.

கில்லி படத்தை தொடர்ந்து தற்போது விஜய்யின் அடுத்த சூப்பர் ஹிட் படமான குஷி திரைப்படமும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். இப்படத்தில் ஜோதிகா மற்றும் விஜய் இருவரும் நடித்திருப்பார்கள். இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ரசிகர்கள் மிகுந்த இருக்கிறார்கள். குஷி படம் எத்தனை கோடி என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்