குபுகுபுன்னு வளர்ந்துட்டாரே… ஹெலிகாப்டர் வாங்க போகும் மாதம்பட்டி ரங்கராஜ்!

குபுகுபுன்னு வளர்ந்துட்டாரே… ஹெலிகாப்டர் வாங்க போகும் மாதம்பட்டி ரங்கராஜ்!

மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் சமையல் கலை வல்லுனராக பல வருடங்களாக சொந்தமாக தொழில் நடித்த வருகிறார். இந்த தொழிலை அவரது தந்தை நடத்தி வந்தார். அதன் பிறகு மாதம் பட்டி ரங்கராஜ் கையில் எடுத்து நட்சத்திர வீட்டு பிரபலங்களுக்கு சமையல் செய்து அசத்தி வருகிறார்.

குறிப்பாக பெரிய பெரிய பிரபலங்களின் வீட்டு கல்யாண நிகழ்ச்சிகளில் சமையல் சர்வீஸ் செய்து அசத்தி மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகிவிட்டார். அதன் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகிவிட்டது. இந்த நிலையில் தற்போது பல லட்ச கணக்கில் சொகுசு கார்களை வைத்திருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் விரைவில் சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றை வாங்க போவதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது. நேரம் என்பது ரொம்ப முக்கியம். அதனால் வெளியூர்களுக்கு செல்ல நேரம் மிகவும் அதிகமாகவே இழுக்கிறது. இப்போதைக்கு நான் வாடகைக்கு ஹெலிகாப்டர் எடுத்து செல்கிறேன்.நான் அதை சொந்தமாக வாங்க தற்போது முயற்சி எடுத்து இருக்கிறேன். ஒவ்வொரு நிமிடத்திற்கும் என்ன மதிப்பு என எனக்கு தெரியும். பத்து வருடம் கழித்து என் நேரத்தின் மதிப்பு உயரம் அதனால் நேரத்தை மிச்சப்படுத்த ஹெலிகாப்டர் வாங்கமுடிவெடுத்துள்ளதாக மாதம் பட்டி ரங்கராஜ் தெரிவித்திருக்கி