குடும்பத்தினர் சர்ப்ரைஸால் கலங்கி அழுத சினேகா – கல்யாணத்தில் சுவாரஸ்யம்!

குடும்பத்தினர் சர்ப்ரைஸால் கலங்கி அழுத சினேகா – கல்யாணத்தில் சுவாரஸ்யம்!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்படும் நடிகை சினேகா தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் எனவே திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனிடையே பிரபல நடிகரான பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் சினேகா திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகு சில ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். அதற்கு பின்னர் மீண்டும் தனது உடல் எடையை குறைத்து சிக்கென மாறி தற்போது ஹீரோயின் ஆகவும் மீண்டும் நடித்து வருகிறார்..

இந்நிலையில் தற்போது விஜய்யின் கோட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தனது கல்யாணத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் சினேகா. அப்போது தனது அக்காவின் குழந்தைகள் தனக்கு கிரீட்டிங் கார்ட் ஒன்றை பரிசாக கொடுத்தார்கள். அதை பார்த்ததும் நாம் மிகவும் எமோஷனலாகி கண்ணீர் விட்டு கல்யாண மேடையிலே அழுதுவிட்டேன் என சினேகா கூறியுள்ளார்.