இது இடுப்பா? அடுப்பா? Body Shaming குறித்து திவ்ய பாரதி வேதனை!

இது இடுப்பா? அடுப்பா? Body Shaming குறித்து திவ்ய பாரதி வேதனை!

மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி அதன் பின்னர் திரைப்பட நடிகையாக வளந்திருப்பவர் தான் நடிகை திவ்யபாரதி. இவர் 2021 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தில் நடித்த கதாநாயகியாக அறிமுகமானார்.

அந்த படத்தில் டபுள் மீனிங் அர்த்தம், படுக்கையறை காட்சிகள் , முத்த காட்சிகள் என முதல் படத்திலே அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு நாட்டுக்கட்ட, மாடல் கட்டை என நெட்டிசன்ஸ் விமர்சித்து தள்ளி வருகிறார்கள். குறிப்பாக அவரது இடுப்பழகு பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

அவரது இடுப்பு பெரியதாக இருப்பதாக கூறி அதை பலர் விமர்சித்து தள்ளியது பற்றி திவ்ய பாரதி பேட்டி பகிர்ந்து இருக்கிறார். அதாவது, என்னுடைய Body Shape போலியானது. நான் ஹிப் பேட்களைப் பயன்படுத்துகிறேன் , இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்தேன் என்ற மோசமான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் நான் அப்படி எல்லாம் செய்யவில்லை. இயற்கையாகவே என்னுடைய உடல் அமைப்பு அப்படி தான் இருக்கும் என்று திவ்ய பாரதி கூறினார்.