மன்மதன் படத்தின் “Boy Bestie” ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க!

மன்மதன் படத்தின் “Boy Bestie” ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க!

சிம்புவின் சினிமா கெரியரில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது “மன்மதன்’ திரைப்படம் இந்த படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்து தமிழ் சினிமாவில் மாபெரும் வசூல் சாதனை ஈட்டி மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. ஏ ஜே முருகன் இயக்கத்தில் வெளிவந்த இப்ப படத்தில் ஜோதிகா, கவுண்டமணி, சந்தானம், சிலம்பரசன் உள்ளிட்ட பல நடித்திருந்தார்கள்.

இப்ப படம் வெளியாகி அப்போதே கிட்டத்தட்ட 365 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்ட மாபெரும் வெற்றி படமாக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தது. படத்தில் சிம்பு மொட்டை மற்றும் மன்மதன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா மற்றும் சிந்து துலானி என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தார்கள்.

இப்படத்தில் வில்லன் ரோலில் நடித்த பிரபலமானவர்தான் நடிகர் பாலகிருஷ்ணா. இவர் நடிகை சிந்து துலானியின் பாய் பெஸ்ட்டியாக நடித்து மிகவும் மோசமான படுக்கை காட்சியில் நடித்து முகம் சுளிக்க வைத்திருப்பார். இந்த காட்சி நெட்டிசன்களால் மீம் மெட்டீரியலாகவும் மாறியது.

இந்த நிலையில், நடிகர் பாலகிருஷ்ணாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி பேரதிர்ச்சி கொடுத்துள்ளது. அதில் எலும்பும் தோலுமாக ஆள் அடையாளமே தெரியாமல் நோய்வாய்பட்டவர் போன்று இருப்பதை பார்த்து நெட்டிசன்ஸ் அதிர்ந்துபோய்விட்டனர்.