கடற்கறையில் பங்களா வீடு வாங்கிய பூஜா ஹெக்டே – எத்தனை கோடி தெரியுமா?

கடற்கறையில் பங்களா வீடு வாங்கிய பூஜா ஹெக்டே – எத்தனை கோடி தெரியுமா?

இந்திய சினிமாவின் பிரபல நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை பூஜா ஹெக்டே இவர் முதன்முதலில் மிஸ்கின் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படம் அவருக்கு அவ்வளவாக பேசும் படியாக அமையவில்லை இதனால் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் ஹிந்தி, தெலுங்கு என பழமொழி படங்களில் முயற்சிகளை மேற்கொண்டார்.

அதன் பிறகு அவருக்கு ஹிந்தி படங்கள் மிகப்பெரிய அளவுக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் தெலுங்கில் அவர் தொட்டதெல்லாம் ஈடு என வகையில் அவர் தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தமிழில் மீண்டும் அஜித் நடிப்பில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் மீண்டும் அறிமுகமானார் இந்த படம் அவருக்கு ஓரளவுக்கு நல்ல அறிமுகத்தையும் நல்ல ரீச்சையும் கொடுத்து பிரபலமான ஹீரோயினாக பார்க்கப்பட்டது.

மும்பையில் வசித்து வரும் பூஜா ஹெக்டே தற்போது அதிக நட்சத்திர பிரபலங்கள் வாழும் பகுதியான பாந்திரா பகுதியில் கடற்கரை அருகில் [எரிய பங்களா வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். சுமார் 4000 சதுர அடி கொண்டிருக்கும் அந்த வீட்டின் விலை ரூ.45 கோடி என தகவல்கள் தெரிவித்து இருக்கிறது. மேலும் இன்டீரியருக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து அவர் வீட்டை சொகுசு மாளிகை போல மாற்றி இருக்கிறார் என்ற தகவல் டாப் ஹீரோக்களிலேயே அதிர வைத்துள்ளது. இந்த அளவுக்கு பூஜாவிடம் பணம் சொத்து இருக்கிறதா? என ரசிகர்கள் வாய்பிளந்து போய் விட்டனர்