லியோ படத்தை மூலையில் முட்டுக்கொடுத்த தக் லைஃப் – கமல் ஹாசன் சாதனை!

லியோ படத்தை மூலையில் முட்டுக்கொடுத்த தக் லைஃப் – கமல் ஹாசன் சாதனை!

நடிகர் கமல்ஹாசன் மற்றும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் கோட் திரைப்படம் போட்டி போட்டுக்கொண்டு வசூலில் முந்தி அடித்து சாதனை படைத்தது வருகிறது. ரிலீசுக்கு முன்னராகவே பல கோடி வசூல் ஈட்டி கமலா? விஜய்யா?என அடித்துக்கொண்டு வருகிறார்கள்.

விஜய் மற்றும் கமல்ஹாசன் இருவரும் தங்களது படங்களின் ஷூட்டிங்கில் மும்முரமாக நடித்து வருகிறார்கள். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக திரிஷா, அபிராமி நடிக்கிறார்கள் இவர்களுடன் கௌதம் கார்த்திக். மற்றும் சிம்பு நடிக்க கின்றனர்.

அதேபோல் விஜய்யின் கோட் திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இதில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள் குறிப்பாக சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், லைலா உள்ளிட்ட பல நட்சத்திரப் பிரபலங்கள் அதில் நடிக்கிறார்கள் இந்நிலையில் தக்கலைப் திரைப்படம் ரிலீசுக்கு முன்னதாக படத்தின் ஓவர்சீஸ் உரிமம் ரூபாய் 60 கோடிக்கு மேல் வியாபாரம் செய்து மாபெரும் சாதனை படைத்திருக்கிறது.
இதன் மூலம் விஜய் லியோ படத்தின் ஓவர் சீஸ் ரெக்கார்டு தக்கலைப் திரைப்படம் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனின் சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீட்டு வருகிறார்கள்.