தனுஷ்’னா இளக்காரமா? அந்த நடிகருக்கான பாதியில் கழட்டிவிட திரிஷா!

திரிஷா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக தற்போது 40 வயதாகியும் முன்னணி இடத்தை தக்க வைத்து மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகை திரிஷா. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் திரைப்படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தாராம்.

ஆனால், பாதியில் அந்த படத்தில் அந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது எனக் கூறி தனுஷை ஒதுக்கிவிட்டு பின்னர் சிம்புவின் படத்தில் கைகோர்த்து நடிக்க சென்று விட்டார். இதற்கான காரணம் என்ன என்று நீங்கள் கேட்டீர்களானால்…. நடிகை நடிகர் சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிகை திரிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அதே சமயத்தில் ஆடுகளம் படத்தில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருந்தபோது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதை இதைவிட சூப்பராக இருக்கிறதே என நினைத்த திரிஷா இரண்டும் படத்திலும் ஒரே நேரத்தில் என்னால் நடிக்க முடியாது என கட்டு கதை கூறிவிட்டு தனுஷை கழட்டிவிட்டு சிம்பு படத்திற்கு நடிக்க ஓடி விட்டார். இந்த விஷயம் பல வருடங்களுக்கு பின்னர் தற்போது கசிந்துள்ளது. இதை பார்த்த தனுஷ் ரசிகர்கள் என் தலைவனை பார்த்தா உனக்கு அவ்வளவு இளக்காரமா இருக்கா? என திரிஷாவை திட்டிதீர்த்துள்ளனர்.