நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட வனிதா மகள் – வீடியோ!

நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட வனிதா மகள் – வீடியோ!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ஆன விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் இவர் தமிழ் மற்றும் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்.

இதனுடையே அவர் பட வாய்ப்புகள் இன்றி கொஞ்சம் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்தார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 நிகழ்ச்சி பங்கேற்று பிரபலமானார். அந்த நிகழ்ச்சியை இவருக்கு ஒரு மீண்டும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

தொடர்ந்து குக் வித் கோமாளி கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் இந்நிலையி வனிதாவின் மகள் ஜோவிகா நடுரோட்டில் நடனம் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் வைத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறது