விஜய் – திரிஷாவின் ரகசிய உறவு அம்பலம்…. தீயாய் புகைப்படம்!

விஜய் – திரிஷாவின் ரகசிய உறவு அம்பலம்…. தீயாய் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷா குறித்த விஷயம் எது வெளியாகினாலும் அது தீயாய் சமூக வலைத்தளங்களில் பரவிவிடும் தற்போது கடைசியாக அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் பல வருடங்களுக்கு பிறகு ஜோடியாக நடித்திருந்தார்.

படத்தில் விஜய்யுடன் லிப்லாக் காட்சியில் நடித்திருந்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருவரும் ரகசியமாக காதலித்து வருவதாகவும் அதனால் தான் விஜயின் மனைவி சங்கீதா அவரை விட்டு பிரிந்து சென்றதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அது வெறும் வதந்தி என கூறப்பட்டுள்ள நிலையில் அது உண்மைதானா என சந்தேகிக்கும் வகையில் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகிய தீயாய் பரவி வருகிறது.

சில நாட்களுக்கு முன்னர் விஜய் தனது அம்மா சோபாவிற்காக சாய்பாபா கோவில் ஒன்றை கட்டியிருந்தார். அதன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிய நிலையில் தற்போது திரிஷா அந்த கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறத. இந்த இந்த புகைப்படம் திரிஷா கடந்த வருடம் தனது பிறந்த நாளன்று அந்த கோவிலில் சென்று சுவாமி தரிசனம் செய்தபோது எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.அந்த போட்டோ தற்போது இணையத்தில் வெளியாக அப்போ விஜய் – திரிஷா இருவரும் ரகசிய உறவில் இருப்பது உண்மைதான் போல என கூறி போட்டோவை ஷேர் செய்து அம்பலப்படுத்தி அவருகிறார்கள் நெட்டிசன்ஸ்.