Posted inNEWS
தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணை – நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
தென்கொரிய ஜனாதிபதி யூன்சிக் இயோலிற்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கொரிய நாடாளுமன்றத்தில் அரசியல் குற்றவியல்பிரேரணைக்கு ஆதரவாக…