ரொமான்டிக் ஹீரோவுடன் படுக்கை? சமந்தாவின் அடுத்த அதிரடி!

ரொமான்டிக் ஹீரோவுடன் படுக்கை? சமந்தாவின் அடுத்த அதிரடி!

கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து அழகு பதுமை நடிகையாக எல்லோரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை சமந்தா. இவர் தெலுங்கில் அவர் பிரபல இளம் நடிகரான நாக சைதன்யாவை பல ஆண்டுகளாக காதலித்து பின்னர் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக சமந்தா திடீரென தனது கணவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். விவாகரத்து பிறகு தொடர்ச்சியாக திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

இதனிடையே பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்தவுள்ள சமந்தா எல்லைமீறிய கிளாமர் காட்சிகளில் நடித்து வருகிறார். ‘ தி பேமிலி மேன் ” தொடரில் படு மோசமாக நடித்து முகம் சுளிக்க வைத்தார். இந்நிலையில் அடுத்ததாக தற்போது புதிய வெப் தொடரில் கமிட்டாகியிருக்கிறார்.

பாலிவுட்டின் ரொமான்டிக் ஹீரோவான ஆதித்யா ராய் கபூருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். ரகி அணில் பார்வே என்பவர் தான் இயக்கவுள்ள தொடர் சமந்தாவுக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த தொடரில் படுக்கையறை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது.