தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல ஹீரோவாக இருந்த அந்த மூன்று எழுத்து நடிகர் பார்ப்பதற்கு நல்ல ஹேண்ட்ஸம் லுக்கில் கொழுக் மொழுக் தோற்றத்தில் இருந்தார் . கிட்டத்தட்ட 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான ஹீரோவாக வலம் வந்த அவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் ஹீரோவாகவும் அத்துடன் வில்லன் கேரக்டர்களிலும் நடித்து வந்தார்.
நட்சத்திர அந்தஸ்தை பிடித்து அவர் கிட்டத்தட்ட சூர்யா மற்றும் விஜய் ரேஞ்சுக்கு பேசப்படுவார் என எதிர்பார்த்த சமயத்தில் ஆள் அட்ரஸே இல்லாமல் இப்போ என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கூட தெரியவில்லை.
ஆம், அந்த நடிகர் நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும்போது ஆன்ட்டி நடிகை ஒருவருடன் தகாத உறவில் இருந்ததாகவும் அது மட்டும் இல்லாமல் அந்த நடிகையை நம்பி தனது சினிமா வாழ்க்கையை சீரழித்துக் கொண்டதோடு இந்த பக்கமே தலை காட்டாமல் அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். அவர் வேறு யாரும் இல்லை நடிகர் கரண் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள்… வாயடைத்து போய் அவருக்கு இப்படி ஒரு நிலைமையா? என ஷாக் ஆகிவிட்டனர்.