கணவன் மனைவியே கெட்டாங்க… பாலிவுட் நடிகருடன் ராஷ்மிகா நெருக்கம்!

கணவன் மனைவியே கெட்டாங்க… பாலிவுட் நடிகருடன் ராஷ்மிகா நெருக்கம்!

கியூட்னஸுக்கு பெயர்போன நடிகையான ராஷ்மிகா மந்தனா நேஷ்னல் கிரஷ் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். கன்னட சினிமாவில் க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவர்தமிழ் , தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா நட்சத்திர நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்தார். தமிழில் சுல்தான் திரைப்படதில் நடித்து நடிகையானார். கடைசியாக இந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரது விமர்சனத்திற்கும் உள்ளாகினார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர் தற்போது பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் உடன் படு நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். என்னதான் படத்துல நடிச்சாலும் இப்படி நெருக்கமா நின்னு போஸ் கொடுக்கணுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை ராஷ்மிகா மந்தனா, ராஷ்மிகா மந்தனா போட்டோஸ் , rashmika mandanna ,