மஜாவா இருக்குறியே பஞ்சுமிட்டையா…. அழகால் இழுக்கும் அபர்ணா பாலமுரளி!

மஜாவா இருக்குறியே பஞ்சுமிட்டையா…. அழகால் இழுக்கும் அபர்ணா பாலமுரளி!

கொழுக் மொழுக் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மிகவும் ஃபேவரட் ஆன நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் அபர்ணா பாலமுரளி. இவர் நடிகை என்பதையும் தாண்டி பிரபல பின்னணி பாடகியாக பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடியும் பிரபலமானவராக இருந்தார்.

மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழ் சினிமாவில் சுதா கொங்குரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த சூரரை போற்று திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து அறிமுகமாகி இருந்தார். அந்த திரைப்படத்தில் அவரது ரோல் மிகவும் பக்காவாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் அவரது நடிப்பு பெருவாரியான ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது.

பப்ளி தோற்றத்தில் இருக்கும் அபர்ணா பாலமுரளிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள் இந்நிலையில் சவால் அணிந்து எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இனையவாசிகளின் கவனத்தை சொக்கி இழுத்துள்ளார். கடைசியாக அபர்ணா ராயன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அபர்ணா பாலமுரளி, aparna balamurali, aparna balamurali pics ,