ஸ்லீவ்லெஸ் சேலையில் செம அழகா இருக்கும் ஐஸ்வர்யா தத்தா – நச் போட்டோஸ்!

ஸ்லீவ்லெஸ் சேலையில் செம அழகா இருக்கும் ஐஸ்வர்யா தத்தா – நச் போட்டோஸ்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்து பெரும் புகழ்பெற்றார். அதை அடுத்து பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்துக்கொண்ட ஐஸ்வர்யா தாத்தா அந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கான அடையாளத்தை மேலும் அதிகரித்துக் கொண்டார்.

இதனிடையே இவர் பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மன் என்ன உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கல்கத்தாவை சொந்த ஊராக கொண்ட ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவில் பரவலாக ரசிகர்கள் மனம் அறியப்பட்டவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் ஐஸ்வர்யா தத்தா ஸ்லீவ்லெஸ் சேலையில் மிகவும் க்யூட்டாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்ய அது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து இருக்கிறது.

நடிகை ஐஸ்வர்யா தத்தா , aishwarya dutta , cinema news , kollywood news ,