நல்லா ஆடுறீங்க தலைவி… ஹன்சிகாவின் அதிரடி ஆட்டம் – வீடியோ!

நல்லா ஆடுறீங்க தலைவி… ஹன்சிகாவின் அதிரடி ஆட்டம் – வீடியோ!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார்.

அடுத்தடுத்து இந்த ஆண்டு அவர் நடிப்பில் சில படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதையடுத்து திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவார் ஹன்சிகா மோத்வானி.

இந்நிலையில் தற்போது தெலுங்கு பட பாடலுக்கு தனது ரசிகைகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட ஹான்சிகாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் எனர்ஜியாக.. செம குத்தாட்டம் போட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

https://www.instagram.com/reel/C-9kautMNw0/?

ஹன்சிகா நடனம், ஹன்சிகா மோத்வானி , hansika motwani , hansika motwani dance