பிகினியில் தூக்கலான கவர்ச்சி…. 50 வயசு நடிகையின் அலப்பறை – வீடியோ!

பிகினியில் தூக்கலான கவர்ச்சி…. 50 வயசு நடிகையின் அலப்பறை – வீடியோ!

50 வயதாகும் இந்தி நடிகையான மலாய்கா அரோரா 38 வயசாகும் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார் . இவர்கள் இருவரும் ரகசிய முறையில் வாழ்ந்து வந்ததாகவும் பாலிவுட் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

மகனின் காதலுக்கு போனி கபூர் மிகுந்த எதிர்ப்பையும் தெரிவித்து இருந்தார் . ஆனால் அதையெல்லாம் அவர் கண்டுக்கவே இல்லை. இவர்கள் இருவரின் ஜோடி பொருத்தம் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டது. மகன் வயது நடிகருடன் இப்படியா இருப்பது என மலாய்கா அரோரா கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார்.

அதையும் தாண்டி இருவரும் லிவிங் டு கெதரில் வாழ்ந்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் இதனிடையே இருவரும் பிரேக்கப் செய்துவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் தற்போது பிகினியில் எடுத்துக்கொண்ட வீடியோவை வெளியிட்டு எல்லோரது ரசனைக்கும் ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ:

https://www.instagram.com/reel/C_C_AdVBi0b/?utm_source=ig_web_copy_link