வெயிட் போட்டு வாலிபத்தை சுண்டி இழுக்குறீங்களே… கொழுக் மொழுக் லுக்கில் நிவேதா தாமஸ்!

வெயிட் போட்டு வாலிபத்தை சுண்டி இழுக்குறீங்களே… கொழுக் மொழுக் லுக்கில் நிவேதா தாமஸ்!

கேரளாவை சேர்ந்தவரான நடிகை நிவேதா தாமஸ் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வந்தார்.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குழந்தையாக நடித்திருக்கிறார். மேலும் மை டியர் பூதம் தொடரில் கூட சிறுவயது பெண்ணாக நடித்திருந்தார். அதன் பிறகு திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும் நடித்திருந்தார்.

பின்னர் நிவேதா தாமஸ் ஹீரோயினாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். இந்த நிலையில், நடிகை நிவேதா தாமஸ் திடீர் என தனது உடல் எடையை அதிகரித்து பார்க்கவே கொழுக் மொழுக் தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.

cinema news, Kollywood news, nivetha thomas, நடிகை நிவேதா தாமஸ்,