தொடை கவர்ச்சி தொக்க தெரியுது – காட்டி சூடேத்தும் கௌரி கிஷன்!

தொடை கவர்ச்சி தொக்க தெரியுது – காட்டி சூடேத்தும் கௌரி கிஷன்!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை, தற்போது வயதான இளம் நடிகையாக தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருக்கிறார். 96 படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்தவர் தான் நடிகை கௌரி கிஷன்.

இவர் மாஸ்டர் படத்திலும் தளபதி விஜய்யுடன் சின்ன ரோலில் நடித்தார். அதன் பின் தனுசுடன் கர்ணன் படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருக்கும் கௌரி கிஷன் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை திணறடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் இவர் குடும்ப குத்து விளக்காகவே என்ட்ரி கொடுத்தாலும், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி நடிகையாக மாறிக் கொண்டிருக்கிறார். தற்போது குளியல் புகைப்படங்களை வெளியிட்டு தொகை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதோ அந்த போட்டோஸ் !

குட்டி ஜானு, gowri kishan , கௌரி ஜி. கிஷன் , cinema news , kollywood news