வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பக்காவாக ஒரு குத்தாட்டம் போட்ட மனசெல்லாம் மஞ்சு வாரியர்…. வேட்டையன் விழாவில் கியூட் கிளிக்ஸ்!

வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பக்காவாக ஒரு குத்தாட்டம் போட்ட மனசெல்லாம் மஞ்சு வாரியர்…. வேட்டையன் விழாவில் கியூட் கிளிக்ஸ்!

 

மலையாளத் திரைப்பட உலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மஞ்சு வாரியர். இவர் மலையாளத்தில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமான நடிகையாகவும் திறமையான நடிகையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.

 

வயது 45 ஆகியும் கூட இன்னும் அவரது மார்க்கெட்டும் மவுசும் குறையவே இல்லை. பார்ப்பதற்கு இளமை தோற்றத்தில் அழகாக அப்படியே இருக்கிறார். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றார். இந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக பெரும் அடையாளத்தை கொடுத்தது.

 

அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மஞ்சுவாரியர் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து கவனத்தை செலுத்தி வருகிறார். இவரது நடிப்பிற்காகவே ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.

 

இந்த நிலையில் தற்போது நடிகை மஞ்சு வாரியர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள மனசிலாயோ பாடலில் மஞ்சு வாரியார் ரஜினியுடன் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுள்ளது. இவர்களது ஜோடி மிகச் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது வேட்டையன் ஆடியோ லான்ச்சில் எடுக்கப்பட்ட மஞ்சு வாரியரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Manju Warrier , Manju Warrier photos , மஞ்சு வாரியர், வேட்டையன் திரைப்படம்

 

Manju Warrier latest photos