பிரபு தேவாவுடன் வேற மாதிரி ஆட்டம் – வெறித்தனமான வீடியோ வெளியிட்ட வேதிகா!

பிரபு தேவாவுடன் வேற மாதிரி ஆட்டம் – வெறித்தனமான வீடியோ வெளியிட்ட வேதிகா!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான பிரபல நடிகையாக இருந்து வந்தவர் தான் வேதிகா. இவர் தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த மதராசி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதையடுத்து 2007 ஆம் ஆண்டு வெளிவந்த முனி திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக வேதிகா நடித்திருந்தார் .

இந்த திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் அவர் பிரபலமான அவர் தொடர்ந்து சிம்புவுடன் காளை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அவர் சாந்தனு பாக்யராஜ் உடன் சக்கரகட்டி திரைப்படத்தில் நடித்திருந்தார் .

தொடர்ந்து ஒரு சில வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வேதிகாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. ஒல்லி பல்லி தோற்றத்துடன் நல்ல கவர்ச்சிகரமான உடல் அழகு இருந்தாலும் கூட அவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது .

இதனால் மார்க்கெட் இழந்து சினிமா வாய்ப்பே இல்லாமல் போய்விட்டார். இந்நிலையில் சமீப நாட்களாக தன் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் வேதிகா தற்போது பிரபு தேவாவுடன் வேற மாதிரி ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு வெறித்தனமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

https://www.instagram.com/reel/DAVnzlUtd9E/?utm_source=ig_web_copy_link

வேதிகா , வேதிகா டான்ஸ், vedhika , cinemanews , kollywood news

vedhika latest dance video