ரஷ்யாவின் மற்றுமொரு ஆயுதக் கிடங்கை தாக்கி அழித்தது உக்ரைனின் ஆளில்லா விமானம் !

ரஷ்யாவின் மற்றுமொரு ஆயுதக் கிடங்கை தாக்கி அழித்தது உக்ரைனின் ஆளில்லா விமானம் !

ரஷ்யாவில் உள்ள பிரான்ஸ்கி என்னும் நகரில், ரஷ்ய ராணுவத்தின் பெரும் ஆயுதக் கிடங்கு உள்ளது. இது ஒரு வழங்கல் நிலையமாக செயல்பட்டு வந்தது. உக்ரைனுக்கு அருகில் உள்ளதால், போரில் ரஷ்ய ராணுவம் பயன்படுத்த பல ஆயுதங்களை இந்த நிலையம் வழங்கி வந்தது.

இன் நிலையில் , நேற்றைய தினம் உக்ரைன் நாட்டின் ஆளில்லா தாக்குதல் விமானங்கள் இந்த ஆயுத நிலையம் மீது தாக்குதல் நடத்தியதில், அது முற்றாக அழிந்துள்ளதாக, அறியப்படுகிறது. ஆயுத நிலையம் முன்னர் இருந்த , மாதிரியும் தாக்குதலுக்கு பின்னர் இருக்கும் நிலையையும் ஆளில்லா விமானம் துல்லியமாக படம் எடுத்துள்ளது.