கண் திறந்திவள் பார்க்கும் போது…. சிகப்பு சேலையில் தேவதை போலிருக்கும் நயன்தாரா!

கண் திறந்திவள் பார்க்கும் போது….  சிகப்பு சேலையில் தேவதை போலிருக்கும் நயன்தாரா!

“ஐயா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தமிழ் தமிழை தாண்டி தற்போது ஹிந்தி திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

ஜவான் திரைப்படத்தில் அவர் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகர் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து குடும்பம் குழந்தை என பிசியாக இருந்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா அழகான சிகப்பு நிற சேலை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். போட்டோக்களுக்கு தற்போது லைக்ஸ் குவிந்து வருகிறது.

 

நயன்தாரா, nayanthara , cinema news , nayanthara photos
Actress nayanthara latest pics goes viral