“ரேஸராக உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி.” – கணவர் அஜித்துக்கு ஷாலினி வாழ்த்து!

“ரேஸராக உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி.” – கணவர் அஜித்துக்கு ஷாலினி வாழ்த்து!

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகரும் டாப் அந்தஸ்தில் இருந்து வருபவருமான நடிகர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்ரி உள்ளிட்டு திரைப்படங்களில் நடித்த வருகிறார் இதில் விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் இயக்க தயாராகி இருக்கிறது.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகர் அஜித் தற்போது கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கிறார். இதற்காக நடிகை ஷாலினி தனது சமூக வலைதள பக்கத்தில் கணவருக்கு வாழ்த்து கூறியிருக்கிறார்.

அந்த பதிவில் ரேசர் ஆக உங்களை மீண்டும் பார்ப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான ரேசிங் பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள். உங்களுக்கும் உங்கள் அணிக்கும் எனது வாழ்த்துக்கள் எனக் கூறி வாழ்த்து கூறியிருக்கிறார் நடிகை ஷாலினி அவர்களின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் , ஷாலினி , கார் ரேஸ் Ajith , shalini , Car race ,