அடடே… ரொமான்ஸ் அள்ளுதே – விக்னேஷ் சிவன் உடன் க்ளோசா போஸ் கொடுத்த நயன்தாரா!

அடடே… ரொமான்ஸ் அள்ளுதே – விக்னேஷ் சிவன் உடன் க்ளோசா போஸ் கொடுத்த நயன்தாரா!

தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தமிழ் தமிழை தாண்டி தற்போது ஹிந்தி திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

ஜவான் திரைப்படத்தில் அவர் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகர் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து குடும்பம் குழந்தை என பிசியாக இருந்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் உடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இந்த போட்டோக்களுக்கு நெட்டிசன்ஸ் லைக்ஸ் குவித்துள்ளனர்.

நயன்தாரா , விக்னேஷ் சிவன் , nayanthara ,vignesh shivan , cinema news