தனது காதலியை நீச்சல் உடையுடன் போட்டோ பிடித்த வினய்!

தனது காதலியை நீச்சல் உடையுடன் போட்டோ பிடித்த வினய்!

திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் விமலா ராமன். இவர் ராமன் தேடிய சீதை, இருட்டு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

 

தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் குணச்சித்திர ரோல்களில் தற்போது நடித்து வருகிறார். 42 வயதாகும் விமலா ராமன் பிரபல நடிகர் வினய் உடன் காதலில் இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை விமலா ராமன். இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

 

 

சமீபகாலமாக தனது காதலருடன் எடுத்துக்கொள்ளும் ரொமான்டிக் புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார்.

 

இந்த நிலையில், நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

https://www.instagram.com/p/DBYuJA_okzr/?igsh=MWxjNDk2a3d5cm0yZQ==

Trending picture,vimala Raman,vinai actor,cinema news