இவங்களுக்கு எல்லாம் சிக்கல எனக்கு சிக்கிக்கிட்டு,விஜய் அஜித்துக்கே சிக்காத 23 வயது நடிகையை தட்டித்தூக்கிய அனிருத்!

இவங்களுக்கு எல்லாம் சிக்கல எனக்கு சிக்கிக்கிட்டு,விஜய் அஜித்துக்கே சிக்காத 23 வயது நடிகையை தட்டித்தூக்கிய அனிருத்!

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ப்ரொஜெக்ட் அண்டில் இதுவரை தமிழில் நடனம் ஆனத நடிகை ஒருவர் அனிருத்துடன் சேர்ந்து நடனம் ஆட உள்ளார்.

இசையமைப்பாளருக்கு மிகப்பெரிய புகழ் வட்டம் இருக்கும் தற்பொழுது அந்த கிரீடத்தை சுமந்து வருபவர் அணிவித்தார் கடந்த வருடத்திலிருந்து இவர் இசையில் வழியாகும் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது ரஜினிகாந்த் வேட்டையின் மற்றும் கூலி திரைப்படங்களில் தான் இசையமைத்து வைத்தார் இப்படி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் அனிருத் மியூசிக் ஆல்பம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக தகவல் ஒன்று வழியாக இருக்கிறது. இந்த ஆல்பத்தில் நடனமாட ஸ்ரீ லீலா ஒப்புக்கொள்ள உள்ளாராம்.

 

பட்சத்தில் தமிழில் அவர் அறிமுகமாக முதல் பாடல் இதுவாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது. இதற்கு முன் அஜித்தின் குட் பேட் அட்லி படத்தில் ஸ்ரீ லீலாவை கேட்டபோது அவர் மறுத்துவிட்டார் அதேபோல் விஜயின் மட்ட படத்தில் மட்டை பாடலுக்கு கேட்ட போதும் அதை மறுத்து விட்டார் இருந்த போதும்.

ஆனால் அனிருத் இப்பொழுது கூப்பிட்ட பொழுது தான் அவர் வர ஆயத்தமாக இருக்கிறாரா.

மேலும் அனிருத்துக்கு ஜோடியாக தான் நடனமாட இருக்கிறாராம் ஸ்ரீறி லீலா.

sreeleela,aniruduth,cinima news.