ஜட்டி போன்ற குட்டியூண்டு ட்ரவுசர்..! – முழு தொடையும் தெரிய சூட்டை கிளப்பும் VJ மகாலக்ஷ்மி..!

இந்த செய்தியை பகிருங்கள்

வி.ஜே-வும் நடிகையுமான மகாலட்சுமிக்கு பெரிதாக அறிமுகம் எதுவும் தேவை இல்லை. பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த வி.ஜே மகாலட்சுமி தன்னுடைய எடுப்பான அழகுகள் மற்றும் கலகலப்பான பேச்சு திறமையினாலும் ரசிகர்களை தன் பக்கம் கட்டிப் போட்டு வைத்திருந்தார்.

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. ஒருகட்டத்தில் சினிமா நடிகைகளுக்கு இணையான பிரபலத்தை பெற்றிருந்தார்.

தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகின்றார். இடையில் பிரபல நடிகை ஒருவரின் கணவரை அபகரிக்க முயன்ற விஷயத்தில் தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் பழுதாகி கொண்டார் வி.ஜே மகாலட்சுமி.

இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் என்ற சீரியலில் வில்லியாக அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சௌமியா ராவ் இந்த சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து வில்லி கதாபாத்திரத்திற்கு தற்பொழுது வி.ஜே மகாலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்பொழுது இந்த சீரியலில் மும்முரமாக நடித்து வரும் வி.ஜே மகாலட்சுமி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

இவருக்கு பிரதானமாக அழகாக இருப்பது இவருடைய எடுப்பான முன்னழகுகள்தான். அதனை எப்பொழுதும் பிரதானமாக காட்டும் படியான டைட்டான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுக்கும் இவர் அதேபோல தற்பொழுது டைட்டான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய திமிரும் முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குத்தப்பாக வர்ணித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us