திருமணமாகி மூன்று மாதம் முடிஞ்சது சரி?ஆனால் வயித்துல 5 மாத குழந்தை இருக்கு எப்படி புரியலையே?எமி ஜாக்சன்னால் சர்ச்சை!

திருமணமாகி மூன்று மாதம் முடிஞ்சது சரி?ஆனால் வயித்துல 5 மாத குழந்தை இருக்கு எப்படி புரியலையே?எமி ஜாக்சன்னால் சர்ச்சை!

நடிகை எமி ஜாக்சன் மதராசபட்டினம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அதற்கு பிறகு தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடிக்க தொடங்கினார்.

மேலும் ஹாலிவுட்டில் Supergirl சீரிஸில் அவர் நடித்து இருக்கிறார். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு எமி ஜாக்சன் அவரது காதலர் Andreas Panayiotou உடன் குழந்தை பெற்றுக்கொண்டார்.

அவர்கள் நிச்சயதார்த்தம் மட்டுமே செய்து இருந்த நிலையில் அதன் பின் பிரிந்துவிட்டனர். பின், எமி ஜாக்சன் அவரது இரண்டாவது காதலர் Ed Westwick என்பவரை மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், எமி ஜாக்சன் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படத்தை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு, ரசிகர்கள் சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், அவருக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில், 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி உள்ளார் என தெரிகிறது.

https://www.instagram.com/p/DByeJRso9Qp/?utm_source=ig_embed&ig_rid=140f0b61-e929-459e-9ca6-5ebd7cb487b2

Actress Amy Jackson Marriage,baby,cinima news.