வாழ்க்கையே வெறுத்துப் போய் மன அமைதிக்காக எங்கு எங்கெல்லாம் செல்லும் சமந்தா!

வாழ்க்கையே வெறுத்துப் போய் மன அமைதிக்காக எங்கு எங்கெல்லாம் செல்லும் சமந்தா!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ள Citadel: Honey Bunny என்ற வெப் தொடர் வருகிற நவம்பர் மாதம் வெளிவரவுள்ளது.

உடல் நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருப்பினும் தளர்ந்து விடாமல் எதிர்நீச்சல் போட்டு தைரியமாக வாழ்ந்து வருகிறார்.

இருந்த போதும் அவரைப் பற்றி நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து வண்ணம் உள்ளது. சமீபத்தில் அமைச்சர் கொண்டா சுரேகா, சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் பிரிவுக்கு கே.டி.ஆர் தான் காரணம் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

வாழ்க்கையில் தொடர்ந்து போராடி வரும் சமந்தா, மன அமைதிக்காக ஊர் ஊராக சுற்றி வருகிறார். அந்த வகையில், தற்போது ஜெய்பூரில் உள்ள Six Senses Fort Barwara – வில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டு பொழுதை கழித்து வருகிறார்.

அப்போது எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டும் வருகிறார். இதோ அந்த அழகிய புகைப்படங்கள்,

https://www.instagram.com/p/DB3mlg6zpx1/?utm_source=ig_embed&ig_rid=3d539420-2a19-440e-b76f-f640246b2c0f&img_index=1