சார்பட்டா பரம்பரை அநீதி ராயல் ஒலித்த படங்களில் அழுத்தமான வேடங்களில் நடித்த ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை துஷாரா விஜய் சமீபத்தில் வெளியான ரஜினியின் வேட்டை படத்தில் நடித்து பாராட்டு பெற்றுள்ளார்.விக்ரமுடன் வீர தீர சூரன் படத்திலும் முக்கிய காராபாரதத்தில் நடித்துவருகிறார்
தனது வாழ்க்கை காதல் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
காதல் வருமா என்று கேட்டதற்கு காதல் வருமே அது அப்பப்ப வரும் சமீபத்தில் கூட ஒரு காதல் வந்தது என்று கூறியிருந்தார் ஆனால் அது யார் என்று கேட்டதற்கு கடைசி வரைக்கும் அவர் வாயை திறக்கவே இல்லை.
மேலும் அவர் கூறியதாவது எனக்கு கரீனா சோப்ரா பிடிக்கு.
அவரின் வாழ்க்கை கதையே படமாக நடிக்க எனக்கு ஆசை உண்டு,
எனக்கு பணம் முக்கியமில்லை ஆனால் எனக்கு படத்தில் கொடுக்கப்படும் கதாபாத்திரம் வலுவாக இருக்க வேண்டும் என்று கூறினார்..
சில மாதங்களுக்கு நடந்த போட்டியில்,27 வயதாகும் சாரா விஜயன் எனது 35 வது வயதில் சினிமா நடிப்பு எல்லாத்தையும் விட்டுட்டு உலகத்தை சுற்றி பார்க்க போறேன் என்று கூறியிருந்தார். ஆனால் இப்பொழுது தனக்கு நடிப்புத் தான் முக்கியம் பணம் தான் முக்கியம் என்று கூறியிருக்கிறார்.இதனால் தமிழ் சினிமா நடிகைகளில் இவர் வித்தியாசமான கேரக்டர் ஆக உள்ளார்.