டக்கி மாமா விட்ட தூதை நிராகரித்த அனுரா … அடுத்து என்ன நடக்கும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி

டக்கி மாமா விட்ட தூதை நிராகரித்த அனுரா … அடுத்து என்ன நடக்கும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி

உங்களோடு இணைந்து வேலை செய்ய நாம் தயார் என்று, டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். இதேவேளை இவர் இந்த அறிவித்தலை விடுத்த பின்னர், அவர் அனுராவுக்கு தூது ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதாவது EPDP கட்சியானது தேசிய மக்கள் சக்த்தி(ண்PP) இனைந்து வேலைசெய்ய தயார் என்பது தான் அது. ஆனால் இதுவரை அனுராவிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லையாம்.

அத்தோடு எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், அதில் இணைந்து கடல்தொழில் அமைச்சைக் கைப்பற்றுவதே டக்ளசின் பரம்பரைத் தொழிலாக இருந்துவந்தது. இம் முறை MP தேர்தலில் படு தோல்வியடைந்த டக்ளஸ், வேறு அரசுப் பதவி ஒன்றைக் கைப்பற்றவே இவ்வாறு ஒரு காய் நகர்த்தலை மேற்கொண்டு, இறுதியில் மூக்கு அறுபட்டு கிடக்கிறார். இதேவேளை,