அசினை ஓட ஓட விரட்டிய நயன்தாரா… “லேடி சூப்பர் ஸ்டார்” ஆனது இப்படித்தானா?

அசினை ஓட ஓட விரட்டிய நயன்தாரா… “லேடி சூப்பர் ஸ்டார்” ஆனது இப்படித்தானா?

ஒன்றுமே தெரியாத அப்பாவி நடிகையாக கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர் நடிகை நயன்தாரா. இவர் தொகுப்பாளினியாக கேரளாவில் உள்ள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி தனது பிழைப்பை ஓட்டிவந்தார்.

அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகள் தேடிவர தமிழில் சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார் நயன்தாரா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

இந்நிலையில் நயன்தாரா கிடுகிடுவென வளர்ந்து தாப் ஹீரோயின் இடத்தை பிடித்து லேடி சூப்பர் ஸ்டார் ஆனதற்கு முக்கிய காரணமாக இருந்ததே நடிகை அசின் தானாம். ஆம் அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக இருந்தது நடிகை அசின் தானாம்.

ஆனால், அந்த பிடதி டூ பீஸ் உடையில் படு கிளாமராக நடிக்கவேண்டும் என கண்டிஷன் போட்டதால் போட்டோ ஷூட் நடத்தின கையோடு ஓட்டம் ஓட்டித்தவர் தான் நடிகர் அசின் அதன் பின்னர் திரும்ப இந்த பக்கமே வரவில்லையாம். அதன் பின்னர் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குறைய தொடங்க நயன்தாரா காரணமாகிவிட்டார்.

ஆம் அந்த ரோலில் தான் நடிக்கிறேன் என முன்வந்து டூ பீஸ் உடலில் படு கவர்ச்சியாக நடித்து துவம்சம் செய்து விட்டார் நயன்தாரா. அதன் பிறகு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே நயன்தாரா பக்கம் திரும்ப அவருக்கு மளமளவென வாய்ப்புகள் குவிய அசின் மார்க்கெட் கிடைக்காமல் அட்ரஸ் இல்லாமல் போனார். அசின் விட்டுச்சென்ற இடத்தை நயன்தாரா எட்டிப்பிடிக்க கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு இன்று லேடி சூப்பர் ஸ்டார் ஆக முன் வந்து விட்டார்.