இந்நிலையில் இதுவரை யாருக்கும் தெரியாத அஜித்தை பற்றிய ரகசியம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், நடிகர் அஜித் ஷாலினியை காதலிப்பதற்கு முன்னரே வேறு நடிகை ஒருவர் மீது காதல்வயப்பட்டு அவரை பெண்கேட்டு சென்றாராம்.
அது வேறு யாரும் இல்லை 1996 ஆம் ஆண்டு வெளியான வான்மதி படத்தில் தன்னுடன் கதாநாயகியாக நடித்த சுவாதி தானாம். அவரை ஒருதலையாகக் காதலித்து பெண் கேட்டுச் சென்ற அஜித்தை ஸ்வாதியின் அம்மா திட்டி அனுப்பியதாகப் பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.