சீரியல் நடிகையாக இருந்து சினிமா நடிகை ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் ரோஷினி ஹரிப்ரியன். இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
குறிப்பாக இல்லத்தரசிகளின் இடையே பிரபலமான சீரியல் அடியாக பார்க்கப்பட்டு வந்தார். அந்த சீரியலில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக பாரதியுடன் அவர் சண்டையிட்டு சண்டையிடும் போதெல்லாம் அவரது நடிப்பு வெகுவாக கவர்ந்தது என்று சொல்லலாம்.
அந்த தொலைக்காட்சியில் நடித்துக் கொண்டு மிகப்பெரிய அந்த சீரியலில் நடித்த மிகப்பெரிய அளவில் மார்க்கெட் கிடைத்ததால் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. இதனால் அந்த சீரியலில் இருந்து பாதியிலே வெளியேறினார்.
பின்னர் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் சீசன் திரை நிகழ்ச்சியில் கலந்து போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்போது லிவிங் டுகெதர் வாழ்க்கை பற்றி தனது வெளிப்படையான கருத்தை கூறி இருக்கிறார்.
அதற்கு பதில் அளித்த ரோஷினி லிவிங் டுகெதர் வாழ்க்கை ஜாலியாக FUN ஆக இருக்கும். எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கு ஆனால், எல்லா வீட்டுலையும் ஓகே சொல்லமாட்டாங்க. இப்போ இருக்கிற கிட்ஸ் எல்லாம் அப்படி இருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னாடி லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் ஒருவரை நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.