நடிகர் விஜயின் முகம் உப்பிக் கொண்டே செல்ல என்ன காரணம்- அவரை தாக்கியுள்ள நோய் !

நடிகர் விஜயின் முகம் உப்பிக் கொண்டே செல்ல என்ன காரணம்- அவரை தாக்கியுள்ள நோய் !

விஜய்காந்தின் இறுதித் கிரிகைகளில் கலந்துகொள்ளச் சென்ற, நடிகர் விஜயை பார்த்து பலர் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். ஆனாலும் விஜயகாந் இறந்த சோகத்தில் அவர் முகம் அப்படி வாடி இருந்தது, அவர் ரெம்பவும் ஸ்ரெஸ்ஸாக இருந்தார் என்று அவரது ரசிகர்கள் கூறி, சமாளித்து விட்டார்கள். ஆனால் 2 தினங்கள் கழித்து தூத்துக்குடி சென்ற விஜய் அங்கே மக்களை சந்தித்து பல உதவிப் பொருட்களை வழங்கினார். ஆனால் அங்கே பலர் இது தான் நடிகர் விஜய் என்று அடையாளம் காண முடியாமல் திண்டாடிய, சம்பவத்தை நீங்கள் பல வீடியோக்களில் பார்த்து இருப்பீர்கள். இதனை ரஜனி மற்றும் தல அஜித் ரசிகர்கள் ட்ரோல் பண்ணி கிண்டல் செய்தும் இருந்தார்கள் !

இது ஒரு புறம் இருக்க, விஜய் நடித்து சமீபத்தில் வெளியான லியோ படத்தின் வெற்றிவிழாவில், தோன்றிய விஜய் வழமைபோல ஒரு குட்டி ஸ்டோரி எல்லாம் சொல்லி கலகலப்பாகத் தான் இருந்தார். ஆனால் அதன் பின்னர் அவரது முகம் உப்ப ஆரம்பித்துள்ளது. கன்னங்கள் இரண்டும் வீக்கம் கண்ட நிலையில். ஆள் அடையாளமே தெரியாமல் உரு மாறிப்போயுள்ளார் என்பதே உண்மை. இவருக்கு தொண்டையின் இரண்டு பகுதிகளிலும் இருக்கும், தொரொக்ஸின் சுரப்பியில் கோளாறு ஏற்பட்டு இருக்க வாய்ப்புகள் உள்ளதாக, விஜயை நேரில் பார்த்த மருத்துவர் மனோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

வழமையாக தைரொக்ஸின் சுரப்பி, அதிகமாகச் சுரந்தால், இவ்வாறு கன்னங்கள் வீக்கம் அடைவது வழக்கம் என்றும். குறைவாகச் சுரந்தாலும் கன்னங்கள் வீங்கும் என்று மருத்துவர்கள் பல குறிப்புகளில் தெரிவித்துள்ளார்கள். பொதுவாக குறைவாகச் சுரந்தால், உடல் எடையும் கூடும். கூடுதலாகச் சுரந்தால், உடல் எடை குறைவடையும். நடிகர் விஜயை பொறுத்தவரை, அவர் அதிகம் சிக்கன் பிரியாணியே விரும்பி உண்பவர். நேரா நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் உள்ளவர். இருந்தாலும், அவர் உடல் எடை குறைவாகத் தான் இருக்கிறது. அவர் உயரத்திற்கு அவர் உடல் எடை குறைவு தான். இந்த நிலையில் , பொதுமக்கள் விஜயை அடையாளம் கண்டு கொள்ள முடியாத நிலையில் உள்ளதே வருத்தமான விடையம் !