பட வாய்ப்பு கொடுங்க பாஸ்… சுள்ளுனு சூடேத்தும் பிகினி கவர்ச்சி!

பட வாய்ப்பு கொடுங்க பாஸ்… சுள்ளுனு சூடேத்தும் பிகினி கவர்ச்சி!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கேத்ரின் தெரசா.
இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் பல்வேறு படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

குறிப்பாக மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இவர் மிகப்பெரிய அளவில் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இந்த படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தையும் பிரபலத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அதை எடுத்து தமிழில் கதகளி, அருவம், கடம்பன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போக பட வாய்ப்புக்காக படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது சிகப்பு நிற டூ பீஸ் உடையில் நீச்சல் குளத்தில் இறங்கி குளியல் போட்ட குளுகுளு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் ஹாட்டான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் இப்போவாச்சும் வாய்ப்பு கொடுங்களேன் என உருகி வழிந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.